ஆஹா கல்யாணம் - தொடர்கதை

  

ஆஹா கல்யாணம்



            2020 ஆம் ஆண்டு, மே மாதம், ஊரடங்கின் ஒரு அமைதியான மாலை பொழுதினில், என் நண்பனும் சகோதரனுமான, இனியன் கார்த்திகேயனோடு, அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, “நண்பர்கள் கூட்டத்த வச்சி ஒரு படம் பண்ணனும் டா” என்று அவன் சொல்ல, “கதை நான் தரேன்” என்று சொல்லி, விளையாட்டாய் ஆரம்பித்த கதை, ஆஹா கல்யாணம்.

     அன்னக்கிளி என்ற காதல் கதையை படித்துவிட்டு, இரவு பன்னிரெண்டரை மணிக்கு அலைபேசியில் அழைத்து, “பேஸ்ட் சொல்லேன்” என்று கேட்ட நண்பர்கள், ஜகதீஷ் மற்றும் ரோஷ்னா, “த்ரில்லர் ஸ்டோரி ஒண்ணு எழுது மச்சா” என்று ஒரு யோசனை சொல்ல, புதிய முயற்சியாக நான் கையில் எடுத்த கதை, ஆஹா கல்யாணம்.

     அன்னக்கிளி என்ற அழகிய காதல் கதையின் சொந்தக்காரியான என் தோழியும்(அவளும்) அவள் கணவனும்(அவனும்), “நீ என்ன வேணும்னாலும் எழுது.. ஆனா அதுல லவ் இருக்கணும்..” என்று அந்த காதல் தம்பதிகள் அன்பு கட்டளையிட, காதலும் கலந்து எழுத்தப்பட்ட கதை, ஆஹா கல்யாணம்.

    இந்த கதையை, தமிழ் நேசிக்கும் அத்தனை உள்ளங்களும், வாசித்து அனுபவிக்க வேண்டும் என்று, பலநாள் இரவு தாமதமான வேளையிலும், எழுத்து பிழை சரி செய்யவும், 'இப்படி ஒரு வார்த்தை தமிழிலேயே இல்லை' என்று என்னையும் என் தமிழையும் திருத்த உதவிய என் தமக்கை, வெ.எழில் அவர்களுக்கு, என் நன்றிகள்.

    இக்கதையின் தலைப்புகளுக்கேற்ப அழகு ஓவியங்கள் வரைந்து தந்த என் தமக்கைகள், தனலட்சுமி மற்றும் எழிலரசி, இருவருக்கும் என் நன்றிகளும்! வாழ்த்துகளும்!!


படித்து மகிழுங்கள்..!

நண்பன்

டெக்ஸ்ட்டி

ஆஹா கல்யாணம் 

Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 - காதல் பயணம் 

Episode 10 - பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 - சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல்

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும் 

Episode 16 – இனி எல்லாம் சுகமே

Episode 17 – ஆஹா கல்யாணம்


__________________________________________

இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments

  1. Congratulations Chandru🎉 you did it very well... This was so much interesting all your character was soo awesome... The story has all elements frm friendship to love... From triller to humour... Every love story has its own way of awesomeness... You have your own unique style of writing as you speak... it has soo much twist nd turns... I just loved it❤️ long way to go chandru🤗 waiting for your next blog...

    ReplyDelete
  2. A perfect package with lots of twists and turns and love.

    Spoiler alert 🔔

    Let's start with விஜய்..
    விஜய் mela aarambathla irundhey oru respect kalandha attraction. 😁
    Enna dhan loosu thanama pesitu irundhaalum, fight scene la pasanga score pannitanga. THE BOYS (அறுவர்) 💪🏼 Ofcourse in their profession and love ✅
    I'm a fan of this dialogue:
    விஜய் - Guys, This is my fight!
    விவேக் - History?
    விஜய் - Will tell yu.
    (Imagine with the scene) Mass ah irundhudhu.

    வருண்-வினோ oru அழகான pair!
    பவானி is cutiee.. But andha pairing na expect pannala.

    Love Stories sonna vidham அழகு and showed the varieties.
    Enna onnu... விக்ரம் & யாழினி story la veatti sattai la paathadhum love/attraction vandhadhu knjm exaggeration. En paarvaila.

    AK Vera level don. End credits varaikum manishan gethu kaatitaaru.

    About பாண்டு uncle, Enna daa idhu piravi nu nenaika vachi.. last la avar mela oru karisanatha kondu vandhadhu nallarndhudhu. Last la avara avar ponnoda Sethu vachirkalaam. Adhu oru Chinna korai enakku.

    Marriage mudivu pannumbodhu.. Rendu peroda ammaas um mudivu pannitu. Appa nga aamodhichaanga nu solradhula oru kutty நக்கல். Nallarndhudhu.!

    Anga anga காதல், அமைதி ku laam kudutha vilakkam was awesome and deep.!! Idhuvum kadandhu poguma touch!

    நந்தினி is an element of surprise 😁

    Ivlo characters vachi handle pannadhu is a big step and done it well.

    Chandhu, Mothathula Awesome!!! 👏🏼 Keep going 💪🏼

    ReplyDelete
    Replies
    1. Ellatha pathiyum pesiyachi.... Pesama vitta ore vishayam.... Indha kadahaikku azhagu seththa Unga Drawings😍 adhuvum attagasam...!

      Delete

Post a Comment